Sunday, June 19, 2011

மணற்கேணி பதிப்பக நூல்களை எளிதாக வாங்கலாம்


1.  மணற்கேணி பதிப்பக நூல்களை நீங்கள் மிகவும் எளிதாக வாங்கலாம்.

2. நீங்கள் மணற்கேணி பதிப்பகத்தின் வங்கிக்  கணக்கில் நேரடியாக பணம் செலுத்தி நூல்களைப் பெறலாம். கீழே அளிக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்திவிட்டு அதுகுறித்த விபரங்களையும் வாங்க விரும்பும் புத்தகங்களையும் manarkeni@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவியுங்கள். இந்தியாவில் வசிப்பவர்கள் புத்தக விலையை மட்டும் செலுத்தினால் போதுமானது. எங்கள் செலவில் நூல்கள் தபால்/கூரியர் மூலமாக அனுப்பப்படும்.

வங்கிக் கணக்கு எண் :

Account Name:Manarkeni Publication
Account No: 96013070002032
Bank Name: Syndicate Bank, Pondicherry Branch
                    J.N.Street, Pondicherry 605 001

3. அயல்நாடுகளில் வசிப்பவர்கள் நூலுக்கான விலையை அனுப்பி நூல்களைப் பெறலாம்.

4. இந்தியாவில் வசிப்பவர்கள் வி.பி.பி. மூலமாக நூல்களை பெறலாம். நீங்கள் வாங்க விரும்பும் நூல்களை manarkeni@gmail.com   என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் தெரிவித்தால் நூல்கள் உங்களுக்கு வி.பி.பி. மூலம் அனுப்பப்படும். தபால்காரரிடம் வி.பி.பி. கட்டணத்துடன் நீங்கள் நூல்களைப் பெறலாம்.  காசோலை , வங்கி வரைவோலை, பணவிடை (Cheque/DD/M.O) மூலமாகவும் நீங்கள் பணம் செலுத்தி உங்களுக்கு வேண்டிய நூல்களைப் பெறலாம்.
5. உங்கள் ஆர்டர் உறுதிசெய்யப்பட்ட மறுநாளே நூல்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அனைத்து தொடர்புகளுக்கும் :

Manarkeni Publication
B-1-4 Templeway Avenue
East coast road
Lawspet
Pondicherry 605 008

Mobile: 94430 33305

1 comment:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete